Sinhala (Sri Lanka)English (United Kingdom)
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு எம்மைப் பற்றி அறிமுகம்

அறிமுகம்

ஆரம்பகால அங்கத்தவர்கள்,

மாண்புமிகு சேர் ஜோன் கப்டொயிஸ் ஹொவாட்
அரச சட்டத்தரணி, பிரதம நீதியரசர்
மாண்புமிகு எட்வின் ஆதர் லூவி விஜயவர்தன பிரதம நீதியரசர், உதவி நீதிபதி
மாண்புமிகு செல்லப்பா நாகலிங்கம் அரச சட்டத்தரணி, உதவி நீதிபதி

இலங்கை நீதிச் சேவையின் வகுப்பு 1 இன் தரம் 1 ஐச் சேர்ந்த அதிகாரியான கர்னல் ஈ மர்வின் ஜோசப் அவர்கள் 1947.10.23 ஆம் திகதியன்று நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் முதலாவது செயலாளராக நியமிக்கப்பட்டாா்.

முதலாவது கூட்டம்

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவில் கிடைக்கத்தக்கதாக உள்ள பதிவுகளுக்கிணங்க, ஆரம்பக் கூட்டமானது 1947 நவம்பர் 25 ஆம் திகதி பிரதம நீதியரசரின் சபைக் கூடத்தில் நடைபெற்றது.

1972 இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்

மேலே குறிப்பிடப்பட்டவாறு நிறுவப்பட்ட நீதிச்சேவைகள் ஆணைக்குழு அதே நிலைமை யில் 1972 வரை நிலவியதோடு அவ்வாண்டில் நீதி நிருவாகச் சட்டத்தின் கீழ் நீதித்துறை ஆலோசனை சபையாக மாறியது.


கௌரவ சேர் கொட்றிங்டன் எட்மன்ட் கெரிங்டன் 1802

கௌரவ எட்மன்ட் ஹென்ரி லுசிங்டன் 1807

கௌரவ சேர் அலெக்சாண்டர் ஜொன்ஸ்டன் 1811

கௌரவ சேர் எம்றோஸ் ஹார்டிங் கிபர்ட் 1820

கௌரவ சேர் றிச்சர்ட் ஒட்லி 1827

கௌரவ சேர் சார்ள்ஸ் மார்ஷல் 1833

கௌரவ சேர் வில்லியம் நொரிஸ் 1836

கௌரவ சேர் அன்ரனி ஒலிபன்ட் 1838

கௌரவ சேர் வில்லியம் ஓகல்கார் 1854

கௌரவ சேர் வில்லியம் காபென்ரர் றோவ் 1857

கௌரவ சேர் எட்வர்ட் ஷெபர்ட் கிறீசி 1860

கௌரவ சேர் வில்லியம் ஹெகட் 1877

கௌரவ சேர் ஜோன் பட் பியர் 1877

கௌரவ சேர் றிச்சர்ட் கேலி 1879

கௌரவ ஜாக்கோபஸ் பீட்ரஸ் டி வெட் 1882

கௌரவ சேர் புறூஸ் லொக்கார்ட் பர்ன்சயிட் 1883

அதி மாண்புமிகு சேர் ஜோன் வின்பீல்ட் பொன்சர் 1893

கௌரவ சேர் சார்ள்ஸ் பீற்றா் லெயார்ட் 1902

கௌரவ சேர் ஜோசப் டர்னர் ஹட்சின்சன் 1906

கௌரவ சேர் அல்பிரட் ஜோர்ஜ் லாசல்ஸ் 1911

கௌரவ சேர் அலெக்சாண்டர் வுட்ரென்ரன் 1914

கௌரவ சேர் தோமஸ் அன்டன் பர்ட்றம் 1918

கௌரவ சேர் சார்ள்ஸ் அர்னஸ்ற் சென் ஜோன் பிரான்ச் 1926

கௌரவ சேர் ஸ்டென்லி பிஷர் 1926

கௌரவ சேர் பிலிப் ஜேம்ஸ் மெக்டொனல் 1931

கௌரவ சேர் சிட்னி சொலமன் ஏப்றஹம்ஸ் 1936

கௌரவ சேர் ஜோன் கர்டொயிஸ் ஹொவார்ட் 1939

கௌரவ சேர் எட்வின் ஆதர் லூவிஸ் விஜேவர்தன 1949

கௌரவ சேர் எட்வர்ட் ஜோர்ஜ் பெரேரா ஜயதிலக 1950

கௌரவ சேர் எலன் எட்வர்ட் பேர்சிவெல் றோஸ் 1952

கௌரவ ஹேமா ஹென்றி பஸ்நாயக 1956

கௌரவ மிலியனி க்ளோட் சன்சோனி 1964

கௌரவ ஹியுநோமன் ஜோா்ஜ் பர்னாந்து 1966

கௌரவ காா்டியே புஞ்சிஹேவாகெ அமரசீல சில்வா 1973

கௌரவ விக்டர் தென்னகோன் 1974

கௌரவ நெவில் டன்பார் மிரஹாவத்தே சமரகோன் 1979

கௌரவ சுப்பையா சர்வானந்தா 1984

கௌரவ பாரிந்த ரணசிங்ஹ 1988

கௌரவ எச். டி. தம்பையா 1991

கௌரவ ஜீ. பீ. எஸ். த சில்வா 1991

கௌரவ சரத் என். சில்வா 1996

​கௌரவ ​ஜே.ஏ.என். த சில்வா 2009

கௌரவ கலாநிதி ஷிரானி பண்டாரநாயக 2011

கௌரவ மொஹான் பீரிஸ் 2013

கௌரவ கே. ஸ்ரீபவன் 2015
​கௌரவ டப்லியு.பி.ஜி. டெப்
2017
கௌரவ எச்.என்.ஜே. பெரேரா 2018
கௌரவ ஜே.ஸீ. ஜயசூரிய 2019

பெயர் இருந்து வரை
திரு. ஈ. எம். சீ. ஜோசப் 23.10.1947
23.06.1948
திரு. கே. டி. த சில்வா 24.06.1948 30.09.1949
திரு. டி. பீ. பீ. குணதிலக 01.10.1949 31.05.1953
திரு. வை. மாணிக்கவாசகர் 01.06.1953 01.05.1955
திரு. டி. ஈ. விஜேவர்தன 02.05.1955 02.06.1958
திரு. எஸ். ஆர். விஜயதிலக 03.06.1958 07.03.1962
திரு. எஸ். ஏ. த. எல். விஜேசேகர 08.03.1962 05.05.1964
திரு. என். எதிரிசிங்க 06.05.1964 02.03.1965
திரு. சீ. ஈ. ஜயவர்தன 03.03.1965 28.09.1966
திரு. டி. விமலரத்ன 29.09.1966 13.03.1967
திரு. எஸ். அமரசிங்க 14.03.1967 31.03.1971
திரு. எல். சமரதுங்க 01.04.1971 21.05.1972

பெயர் இருந்து வரை
திரு. எல். சமரதுங்க 22.05.1972 31.03.1974
திரு. டி. ஜீ. ஜயலத் 01.04.1974 06.05.1977
திரு. டி. எஸ். டீ. பீ. ஆர். சேனநாயக்க 07.05.1977
06.09.1978

பெயர் இருந்து வரை
திரு. ஏ. எஸ். விஜேதுங்க 02.10.1978
04.06.1986
திரு. கே. எல். ஏஸ். பீரிஸ் 13.06.1986
22.09.1994
திரு. எஸ். விதானாச்சி 23.09.1994
28.02.1998
திரு. தம்மிக்க கித்துல்கொட
(1998.01.01 – 1998.02.28 வரை பதிற்கடமை அடிப்படையில்)
01.01.1998
14.02.1999
திரு. டி. என். சமரக்கோன் (பதிற்கடமை) 15.02.1999
30.09.1999
திரு. ஏ. டபிள்யூ. ஏ. சலாம் 01.10.1999 30.06.2002
திரு. பி.டப்லியு.டி.சி. ஜயதிலக 01.07.2002 16.07.2009
திரு. டி.என். சமரகோன் (பதிற் கடமை) 17.07.2009 15.09.2009
திரு. எம்.பி. டி சில்வா (பதிற் கடமை) 15.09.2009 13.12.2009
திரு. எம்.பி. டி சில்வா 04.12.2009 19.07.2010
திரு. ஆர்.ஏ.பி.டப்லியு. டி சில்வா (பதிற் கடமை) 20.07.2010 14.10.2010
திரு. ஆர்.ஏ.பி.டப்லியு. டி சில்வா 15.10.2010 07.06.2011
திரு. எஸ்.என். கொபல்லவ 08.06.2011 11.04.2012
திரு. எச்.எம்.ஆர்.எம். திலகரத்ன (பதிற் கடமை) 17.04.2012 09.05.2012
திரு. எச்.எம்.ஆர்.எம். திலகரத்ன 10.05.2012 04.02.2013
திரு. ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக (பதிற் கடமை) 05.02.2013 08.03.2015
திரு. ஆா்.பி.டி.பி.பி. ரத்நாயக (பதிற் கடமை) 09.03.2015 13.01.2016
திரு. ஜி.எம்.டப்லியு.பி. ஜயதிலக 14.01.2016 20.12.2016
திரு. ஜி.எம்.டப்லியு.பி. ஜயதிலக (பதிற் கடமை) 21.12.2016 29.12.2017
திரு. எச்.எஸ். சோமரத்ன 02.01.2018

Last Updated on Friday, 08 November 2019 05:09