Sinhala (Sri Lanka)English (United Kingdom)
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு எம்மைப் பற்றி பதவியணியின் அலுவல்கள்

JSC பதவியணியின் அலுவல்கள்

செயலாளரது பிரிவு

  • ஒட்டுமொத்தமான மேற்பார்வை
  • ஆட்சேர்ப்பு
  • இடமாற்றம்
  • பதவியுயர்வு
  • வருடாந்த சம்பள ஏற்றம்
  • விசேட நியமனங்கள்
  • லீவு
  • நீதவான்களுக்குப் பயிற்சியளித்தல்
  • கணக்குப் பிரிவும் நானாவித பணிகளும்

பிரதிச் செயலாளரது பிரிவு

  • புலனாய்வுப் பிரிவு
  • நீதவான்கள் நிறுவகத்துடன் கருத்தரங்குகளை இணைப்பாக்கம் செய்தல்.
  • ஒழுக்காற்று விசாரணை
  • ஆணைக்குழுவின் கூட்டங்களை ஏற்பாடு செய்தல்.
  • தாபனம்சார் விடயங்கள்
  • கணக்குப் பிரிவு
  • நிரற்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் வினைத்திறன்காண் தடைப் பரீட்சைகளையும் பயிற்சிப் பாடநெறிகளையும் நடாத்துதல்.
  • நீதித்துறை அலுவலர்களின் லீவு
  • நீதவான்களின் ஆட்சேர்ப்பு
  • நானாவிதம்

சிரேஷ்ட உதவிச் செயலாளரது பெயர்

  • பயிற்றுவித்தல்
  • இடமாற்றம்
  • பதவியுயர்வு
  • ஒழுக்கக் கட்டுப்பாடு
  • வினைத்திறன் காண் தடைகளும் பிற பரீட்சைகளும்.
  • வேறுவிதத்தில் செயலாளருக்கும் பிரதிச் செயலாளருக்கும் உதவுதல்.
  • வடக்கு - கிழக்கு நீதவான்களும் நிரற்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்களும்.
  • குவாஷிமார்கள்
  • நானாவிதம்
Last Updated on Thursday, 12 May 2011 10:22