எமது நோக்கு
துரிதமாகவும் சரியாகவும் நீதியை வழங்குவதன் மூலமாக வேகமான அபிவிருத்தியை நோக்கி.
எமது பணி
நீதியை வழங்க அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், நீதிபதிகளின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் நீதிமன்றங்களின் துணைப் பதவியணியின் முறையான மனிதவள முகாமைத்துவத்தைப் பேணிவருதல் ஆகியவற்றினூடாக ஒவ்வொரு பிரசைக்கும் சட்டத்தின் பாதுகாப்பினைத் துரிதமாகவும் சமமாகவும் பெற்றுக் கொடுப்பதை உறுதிப்படுத்துவதன் மூலமாக தேசத்தின் அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல்.